அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்

Published Date: September 10, 2025

CATEGORY: CONSTITUENCY

மதுரை பைபாஸ் ரோட்டில் வெள்ளாளர் முதலியார் சேம்பர் ஆப் காமார்ஸ் சங்க அலுவலகத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். அருகில் தலைவர் விஷால் டி மால் இளங்கோவன், செயலாளர் கந்தசாமி, சிதம்பரம், துணைத்தலைவர் குமரவேல், ஆடிட்டர் முருகேசன், குமார், கோபி, தி.மு.க பகுதி செயலாளர் செந்தில், லயன் சீனிவாசன் உள்பட பலர் உள்ளனர். 

Media: Tamil Sudar